fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இஸ்ரேல் காசா எல்லையிலுள்ள பலஸ்தீனியர்கள் மீது மீண்டும் தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 12:15

இஸ்ரேல் காசா எல்லையிலுள்ள பலஸ்தீனியர்கள் மீது மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம் காசா எல்லையிலுள்ள பலஸ்தீனியர்கள் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாக்குதலில் இரு பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 272 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த சில மணித்தியாலங்களாக காசா எல்லையில் பலஸ்தீனியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். அவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி முதல் இடம்பெற்றுவரும் இவ்வாறான தாக்குதல்களினால் இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க