fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 10:44

இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்

நிலவும் சீரற்ற வானிலையில் நாளை மறுதினத்திற்கு பின்னர் மாற்றம் ஏற்படலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் மணித்தியாலங்களில் 7 மாகாணங்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் உயர்ந்த மட்டத்தில் காணப்படும். கொழும்பு முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 18, 2018 10:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க