fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிக்கிரியை இன்று

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2018 11:50

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிக்கிரியை இன்று

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிக்கிரியை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 01.00 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது. வாஜ்பாயின் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்துக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது. இதனையடுத்து மாலை 04.00 மணியளவில் பூரண அரச மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்த்ர மோதி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அரச தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2018 11:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க