இந்தியாவின் முன்னாள் பிரதம் வாஜ்பாய் இன்று தனது 93ஆவது வயதில் காலமானார் டெல்லியில் காலமானார்.கடந்த 9 மாத காலமாக டெல்லி எய்ல்ஸ் வைத்தியசாலையில் உடல் நலக்குறைவாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.1977ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அவர் 1996ஆம் ஆண்டு முதன் முதலாக பிரதமராகி வெறும் 13 நாட்கள் மாத்திரமே பதவில் நீடித்தார்.பின்னர் 1998ஆம் ஆண்டு 2ஆவது தடவையாக பிரதமரானார்.கடந்த 2005ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.