fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை 18 மணி நேர நீர்வெட்டு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2018 14:37

நாளை 18 மணி நேர நீர்வெட்டு

களனி மற்றும் வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி, பேலியகொட, வத்தளை, மாபொல மற்றும் பியகம ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நாளை மு.ப. 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

குறித்த பகுதிகளிலுள்ள நீர் விநியோகிக்கும் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2018 14:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க