fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

படகுகளுக்கு தீ வைப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2018 13:00

படகுகளுக்கு தீ வைப்பு

மகாவெலி கங்கையின் மனம்பிட்டிய படகு தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 29 படகுகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

மனம்பிட்டிய டிப்பர் லொறி சங்கம் மற்றும் மணல் கம்பனிக்கு சொந்தமான 29 படகுகளே இவ்வாறு தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன. சில சமூக விரோதிகள் இச் செயலை செய்திருக்கலாமென இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் அநேகமானோர்; மகாவெலி கங்கையில் மணல் அகழ்வதே தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களில் பலர் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீக்கிரையான படகுகளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை. பொலன்னறுவை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2018 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க