fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2018 10:27

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம்

நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைனக்களம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகமானது மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. திருகோணமலை முதல் காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2018 10:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க