fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேவி சம்பத்துக்கு விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 19:18

நேவி சம்பத்துக்கு விளக்கமறியல்

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் நேற்று கைதான நேவி சம்பத் எனப்படும் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இவருக்கு விளக்கமறியல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 19:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க