fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டி-20 யை வெற்றி கொண்டது இலங்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 12:56

டி-20 யை வெற்றி கொண்டது இலங்கை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான டி-20 போட்டி நேற்று ஆர்.பிரேமதாசா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.99 எனும் இலக்கோடு களம் நுழைந்த இலங்கை 16 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.போட்டி நாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவானார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 12:56

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க