fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரலாற்றுச் சிறப்பு மிக்க மடு தேவாலயத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா இன்று

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 12:25

வரலாற்றுச் சிறப்பு மிக்க மடு தேவாலயத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா இன்று

வரலாற்றுச் சிறப்பு மிக்க மடு தேவாலயத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா இன்று ஆயர்களின் கூட்டுத் திருப்பலியாக இடம்பெறவுள்ளது. வருடந்தோறும் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் மடுத் திருத்தல ஆவணி பெரு விழாவானது கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்று மாலை விசேட நற்கருணை ஆராதனையும், பவனியும் நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றது . இன்று காலை 6.30ற்கு ஆயர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகிறது .

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 12:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க