fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று இந்தியாவின் 72வது சுதந்திரதினம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 11:33

இன்று இந்தியாவின் 72வது சுதந்திரதினம்

நாட்டின் வளர்ச்சிக்கென இணைந்து செயற்பட இளைஞர்கள் முன்வரவேண்டுமென இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்றையதினம் இந்தியாவின் 72வது சுதந்திரதினம் கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் அரசுக்கு மாத்திரமின்றி மக்களுக்கும் பங்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 11:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க