fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இத்தாலியில் பாலம் உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 10:37

இத்தாலியில் பாலம் உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

இத்தாலியில் பாலமொன்று உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. பலர் காயங்களுக்குள்ளான நிலையில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரியவருகிறது. குறித்த பாலத்தின் கீழ் பயணித்த வாகனங்கள் பலவும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2018 10:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க