fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

4 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2018 15:19

4 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சிலாபம் புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இரண்டு பஸ் வண்டிகளும் இரண்டு கார்களுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. வாகன நெரிசல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் தனியார் பஸ் வண்டியொன்று மோதியுள்ளது. குறித்த காரானது முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் வண்டியுடன் மோதியுள்ளது. அந்த பஸ்வண்டியானது இன்னுமொரு காருடன் மோதுண்டு இந்த விபத்து சம்பவத்திள்ளது. விபத்தினால் வாகனங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளபோதும். உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2018 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க