fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்பின் ஆட்சிக்கு பெண்களில் அதிகமானோர் விருப்பமில்லாமல் உள்ளதாக தகவல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2018 15:08

ட்ரம்பின் ஆட்சிக்கு பெண்களில் அதிகமானோர் விருப்பமில்லாமல் உள்ளதாக தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்கு அந்நாட்டு பெண்களில் அதிகளவானோர் விருப்பமில்லாமல் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களிடம் கருத்து கோரப்பட்டு இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 10 பெண்களில் 7 பேர் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இவ்வாய்வின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2018 15:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க