வல்லப்பட்டையுடன் சந்தேக நபர் கைது
Related Articles
5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.24 வயதுடைய சந்தேக நபர் நீர்கொழும்பை சேர்ந்தவராவார்.தாய்லாந்துக்கு இந்த வல்லப்பட்டைகளை எடுத்துச்செல்ல முற்பட்ட வேளையிலேயே நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு வல்லப்பட்டை அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.