fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மற்றவர்களை பற்றி சிந்தித்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2018 11:51

மற்றவர்களை பற்றி சிந்தித்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது, காதல் பற்றிய கிசுகிசுக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் அவர் கூறும்போது, “இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம்  வாழ்க்கையை வாழ முடியாது” என்று கூறியுள்ளார்.

முன்னணி நாயகியாக உள்ள நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதனை உறுதிப்படுத்தும்படியாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருவரும் காதலை வளர்த்து வருவதாக தெரிகின்றது. அத்துடன் இவர்கள் தொடர்பிலான முற்றுப்புள்ளி வைப்பதாகவும் நயன்தாராவின் கருத்து அமையப்பெற்றுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2018 11:51

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க