Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
வாழ்வதற்கு ஏற்ற நகரம்
Related Articles
வாழ்வதற்கு ஏற்ற நகரம் தொடர்பான புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் ஒஸ்ரியாவின் வியானா நகரம் முன்னிலைபெற்றுள்ளது. ஏற்கனவே முதலிடத்திலிருந்து ஒஸ்ரியாவின் மெர்பேர்ன் நகரம் இம்முறை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒஷாகா நகரம் வாழ்வதற்கு ஏற்ற மூன்றாவது நகரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதார புலனாய்வு பிரிவு கணிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. உலகிலுள்ள 140 நகரங்களில் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. வாழவதற்கு பொருந்தாத நகரமாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் பெயரிடப்பட்டுள்ளது.