fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2018 15:05

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசா எல்லையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிப்பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பலஸ்தீனியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 176 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 131 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளரன். கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2018 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க