Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2018 14:48

பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

ஊர்காவற்துறை காரைநகர் பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடலில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் காரை நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது யாழ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2018 14:48
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க