fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பல்வேறு மனித படுகொலைகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2018 12:30

பல்வேறு மனித படுகொலைகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரொருவர் கைது

பல்வேறு மனித படுகொலைகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரொருவர் பேலியகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் யகட மஞ்சு என கூறப்படும் நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். அவரிடமிருந்து 5 துப்பாக்கி ரவைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், இரு சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 37 தேசிய அடையாள அட்டைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2018 12:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo