இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா நடிகை இஷா குப்தா இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இவர் ஏற்கனவே இந்தி நடிகை பரினீதி சோப்ராவை காதலிப்பதாக கிசுகிசுத்தனர். அதை இருவருமே மறுத்தார்கள். இப்போது இந்தி நடிகை இஷா குப்தாவை காதலிக்கிறார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். அத்துடன் இஷா குப்தா, கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று பெயரை குறிப்பிடாமல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாண்ட்யா – இஷா விரைவில் திருமணம்?
படிக்க 0 நிமிடங்கள்