Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2018 13:01

இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டம்

இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாப்பணிகளை ஈர்க்கும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கரையோர தன்மைக்கமைய சர்வதேச ரீதியில் தரப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பல கட்டங்களினூடாக தரப்படுத்தல் இடம்பெறுவதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். தரநிலைகள் பட்டியலின் முதற்பகுதிக்கு உரிய வகையில், நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 14 கரையோர வலயங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் கரையோர வலயங்களின் ஈர்ப்பை அதிகரிக்கவும், சுற்றுலாவுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. திட்டத்திற்கென ஸ்பெயின் அரசாங்கம் நிதியுதவியை வழங்கவுள்ளதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2018 13:01
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

  • Exchange Rates
  • Indicative Rates
CountryBuyingSelling
Dollar166.78170.65
USA
Pound218.77226.12
UK
Euro194.98202.05
EU
Yen1.461.52
Japan
Yuan23.9825.15
China
Dollar120.18125.40
Australia
CountryCurrencyRate
Dinar447.93
Dinar557.70
Riyal438.68
Riyal46.37
Riyal45.02
Dirham45.97