fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சூழவுள்ள பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2018 12:43

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சூழவுள்ள பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சூழவுள்ள பகுதியில் இன்று பிற்பகல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெல்லன்வில ரஜமகா விகாரையின் வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இன்று இரவு ரன் சீவலி பெரஹெர வீதி உலா இடம்பெறும். நாளை இரவு ரந்தோளி பெரஹெர வீதி உலா இடம்பெறும். குறித்த காலப்பகுதியில் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2018 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க