fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அர்ஜூன் மற்றும் கசுன் ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 16:53

அர்ஜூன் மற்றும் கசுன் ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்

பர்பச்சுவல் நிறுவனத்தின உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி வரை இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 16:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க