fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 10:13

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுட்டிக்காட்டத்தக்களவு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 6 வீதத்தினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 இலட்சத்து 17 ஆயிரத்து 829 பேர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஆசிய பசுபிக் வலயத்திலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 10:13

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33