fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 10:05

வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் கோரிக்கை

உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ரெயில்வே தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளின் நலன்கருதி விசேட பஸ் சேவைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த பஸ் சேவைகளுக்கான செலவினங்களை நிதி மற்றும் ஊடக அமைச்சு பொறுப்பேற்குமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சில ரெயில்வே தொழிற்சங்கள் சடுதியாக ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாகஇ பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2018 10:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க