fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி-இலங்கை துடுப்பாட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2018 17:01

தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி-இலங்கை துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான 4ஆவது போட்டி மழை காரணமாக சற்று தாமதமாக ஆரம்பமாகியது.

கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிக்கா களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை சற்று முன்னர் வரை விக்கட் இழப்பின்றி  13 ஓட்டங்களை பெற்றுள்ளது.ஏற்கனவே தென்னாபிரிக்கா தொடரை வென்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் உபாதை காரணமாக பாப் டூ பிளஸி விளையாடவில்லை.இன்றைய போட்டி 45 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பகலிரவு போட்டியாக இன்றைய போட்டி இடம்பெற்று வருகிறது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2018 17:01

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க