fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது-மீன்பிடியில் ஈடுபட்டோர் தப்பியோட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2018 11:37

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது-மீன்பிடியில் ஈடுபட்டோர் தப்பியோட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை கொண்டு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை கடற்படையினரின் உதவியுடன் கடற்றnhழில் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.சுற்றி வளைப்பின் போது பெருமளவிலான தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் தோணிகள் கைப்பற்றப்படடதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் ருக்நசான் குரூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வவுன தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாவிகளில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இதன் போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட வலைகள் இரு தோணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டனர். இரு மீனவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் சட்டவிரோத வலைகளை கொண்டு மீன்பிடிப்பதால் பல வகையான மீனினங்கள் அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2018 11:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க