fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை-இந்திய தொடர் சமநிலையில்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 18:16

இலங்கை-இந்திய தொடர் சமநிலையில்

19 வயதுக்குட்பட்ட 5 ஒருநாள் சர்வதேச போட்டி தொடரின் 4 ஆவது போட்டி இன்று மொரட்டுவையில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது.தேவ்துத் படிக்கல் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் லக்ஷான் மற்றும் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

 

279 எனும் வெற்றியிலக்கை நோக்கி களம் நுழைந்த இலங்கை 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்ககைள பெற்று 135 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.பந்துவீச்சில் ஹாஷ் டையாகி ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

தொடர் 2-2 எனும் அடிப்படையில் சமநிலையிலுள்ளது.இறுதிப்போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.இந்த போட்டியே தொடர் யார் வசம் என்பதை தீர்மானிக்கும்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 18:16

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க