fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிச்சூடு-பெண்ணொருவர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 16:00

துப்பாக்கிச்சூடு-பெண்ணொருவர் காயம்

துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்த சம்பவமொன்று கடவத்தை-கோனஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பெண் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர் தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 16:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க