fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 15:31

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது சிறைக்கைதிகள் 27 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 21ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டார். முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோருக்கே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 15:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க