Country | Buying | Selling | |
![]() | Dollar | 174.31 | 178.06 |
USA | |||
![]() | Pound | 219.38 | 226.29 |
UK | |||
![]() | Euro | 195.48 | 202.19 |
EU | |||
![]() | Yen | 1.59 | 1.65 |
Japan | |||
![]() | Yuan | 25.11 | 26.28 |
China | |||
![]() | Dollar | 120.42 | 125.45 |
Australia |
புகைத்தலை கைவிட சில எளிய முறைகள்
Related Articles
புகைப்பழக்கம் உடையோர் அதனை நிறுத்துவத்துக்கு விரும்பினாலும் நிகோடின் என்ற போதைப்பொருள் காரணமாக விட முடியாத நிலையில் உள்ளனர். ஆனாலும் விடா முயற்சியாக ஈடுபட்டால் நிச்சயமாக விட்டுவிடலாம். அத்துடன் புகைத்தலை விட்டுவிடும் சில எளிய முறைகளை பார்தோமென்றால்..
1. புகைப் பழக்கத்தைக் கைவிட்டர்வர்களிடம் பேச வேண்டும். அவர்கள் எப்படிக் கைவிட்டனர் என்பதையும், அவர்களுக்கு உதவியவை எவை என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
2. கண்ட இடத்தில் புகைப்பதை விட்டுவிட்டு புகைக்கும் இடங்களைக் குறைத்து கொள்ளுங்கள்.கண்ட இடத்தில் புகைப்பதை விட்டுவிட்டு புகைக்கும் இடங்களைக் குறைத்து கொள்ளுங்கள்.
3. சிகிரெட்டை மொத்தமாக வாங்குவதைவிடச் சில்லறையாக வாங்குங்கள். குறைவான திருப்தி தரும் சிகிரெட் வகைக்கு மாறுங்கள்.
4. புகைத்தலை நிறுத்த வேண்டும் எனத் நீங்கள் நினைத்தால் உங்கள் நடத்தையைக் கவனிக்கவும். எப்போது எங்கே புகைக்கிறீர்கள், யாருடன் சேர்ந்து புகைக்கிறீர்கள் என்று புகைப்பதற்கான காரணங்களைப் வரிசைப்படுத்துங்கள். அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள்
5. புகைத்தல் சம்மந்தமாக நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கு கொள்ளுதல். அதிக அளவில் உதவியைப் பெற்றால் பழக்கத்திலிருந்து மீள்கின்ற வாய்ப்பு அதிகம். ஆய்வின்படி சுயமாக மீளவேண்டும் என்று முயல்வோரைவிட இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் துரித மாற்றம் ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இறுதியாக எந்தநாளில் நிறுத்த வேண்டும், நிறுத்தும் நாளைத் தீர்மானியுங்கள்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.