fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆட்கடத்தலை தடுக்க புதிய கட்டமைப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 12:27

ஆட்கடத்தலை தடுக்க புதிய கட்டமைப்பு

ஆட்கடத்தலை தடுக்க புதிய கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான நடைமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 12:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க