fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவியொருவர் ரயிலில் மோதுண்டு பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 11:05

மாணவியொருவர் ரயிலில் மோதுண்டு பலி

ரயிலில் மோதி மாணவி ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவமொன்று அம்பலாங்கொடையில் பதிவாகியுள்ளது.

அளுத்கமையிலிருந்து காலி நோக்கி பயணமாகிய ரயிலில் மோதுண்டே இவ்வாறு மாணவி உயிரிழந்துள்ளார்.

தனியார் வகுப்பில் இருந்த வேளை இடைவேளைக்காக ரயில்வே கடவையை கடந்து சென்ற வேளை ரயிலில் மோதுண்டு படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

18 வயதுடைய இந்த மாணவி அம்பலாங்கொடை தொபன்வில பகுதியைச்சேர்ந்தவராவார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 11:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க