fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு-6 பெண்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 09:55

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு-6 பெண்கள் கைது

பழைய கோட்டை வீதி, ராஜகிரியவில் மசாஜ் நிலையம் எனும் போர்வையில் நடாத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றி வளைக்கப்பட்டு 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு கைது செய்யப்பட்டு 26 மற்றும் 28 வயதுடைய குறித்த பெண்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2018 09:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க