fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2018 16:13

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பணம் நோக்கிப்பயணித்த வேன் ஒன்று மின்சார சபைக்கு சொந்தமான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றின் மீது மோதியுள்ளது. வேனில் பயணித்த 8 பேரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் பளை பொலிசார் மேலதிக விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2018 16:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க