fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீராடச் சென்று காணாமல்போன இருவரும் சடலமாக

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2018 11:05

நீராடச் சென்று காணாமல்போன இருவரும் சடலமாக

திஸ்ஸமஹாராம கிரிந்த கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல்போன இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஊறுபொக்க பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே  சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2018 11:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க