fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமைச்சர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2018 11:32

அமைச்சர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை : ஜனாதிபதி

அமைச்சர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகாணும் இன்றைய காலகட்டத்தில் அமைச்சர்களின் ஊதிய அதிகரிப்பு என்பது பொறுத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொலன்னறுவயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2018 11:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க