fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுநலவாய ஒன்றிய இணையத்தளத்தில் இலங்கை தொழில்வான்மையாளர்களுக்கு முக்கிய இடம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2018 16:15

பொதுநலவாய ஒன்றிய இணையத்தளத்தில் இலங்கை தொழில்வான்மையாளர்களுக்கு முக்கிய இடம்

பொதுநலவாய ஒன்றியத்தின் இணையத்தளத்தில் இலங்கை தொழில்வான்மையாளர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி பட்ரிஸியா இதனை தெரிவித்தார். பொதுநலவாய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கைக்கு இந்தப் பிராந்தியத்தி;ல் கூடுதலான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் கூறினார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2018 16:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க