fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யானை தந்தங்களுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2018 12:17

யானை தந்தங்களுடன் இருவர் கைது

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் யானை தந்தங்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கிளிநொச்சியை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்களை விசேட அதிரடிப்படையினர், கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2018 12:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க