fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறைச்சாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2018 12:19

சிறைச்சாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம்

சிறைச்சாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான நிலை காணப்படவில்லையென அமைச்சர் தலத்தா அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார். ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தலத்தா அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2018 12:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க