fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் ஜோ !

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2018 13:25

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் ஜோ !

கடந்த ஆண்டு வெளியாகிய ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடல் மாபெரும் பிரபலமான பாடலாக மாறியமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா – விதார்த் நடிப்பில் உருவாகி வரும் `காற்றின் மொழி’ படத்தில் `ஜிமிக்கி கம்மல்’ பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2018 13:25

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க