fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி : அமெரிக்கா

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2018 10:37

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி : அமெரிக்கா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறவிட அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி வழங்கப்படுமென சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களுக்கு 25 வீத வரியை விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. உலோகம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை அமெரிக்கா அண்மையில் பண்மடங்காக அதிகரித்தது. இந்நிலையில் மீண்டும் வரி அதிகரிப்பை மேற்கொணடுளளமையினால் உலக வர்த்தகம் சீர்குலையும் சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2018 10:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க