fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு – சிலாபம் பிரதான வீதி விபத்து ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2018 15:24

கொழும்பு – சிலாபம் பிரதான வீதி விபத்து ஒருவர் பலி

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின், பண்டாரவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.00 மணியளவில் சைக்கிளொன்று, லொறியொன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் சிலாபம் மல்வத்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பாடகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிள், வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த லொறியுடன் மோதியுள்ளது. இதில் காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2018 15:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க