150க்கும் மேற்பட்ட ISIS பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர். ஐளுஐளு பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் அழுத்தங்களை பிரயோகித்து வந்தது. இந்நிலையிலேயே 150க்கும் மேற்பட்ட ISIS அமைப்பினர் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
150க்கும் மேற்பட்ட ISIS பயங்கரவாதிகள் படையினரிடம் சரண்
படிக்க 0 நிமிடங்கள்