இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2 – 0 என தென்னாபிரிக்கா முன்னிலை வகிக்கிறது. தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 5ம் திகதி கண்டி பல்லேகலயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : தென்னாபிரிக்கா 4 விக்கட்டுக்களால் வெற்றி
படிக்க 0 நிமிடங்கள்