போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கென புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது. பல்வேறு போதை பாவனை தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. பலவகையான இரசாயனத்துடனான போதைப்பொருட்களை இணங்காண்பதற்கென துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க புதிய சட்டம்
படிக்க 0 நிமிடங்கள்