fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 18:49

8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி

சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறும்போது, ‘‘இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை சொல்லிவிட்டார். மிகவும் பிடித்து இருந்தது. இப்போது அதில் நானும், அபிஷேக் பச்சனும் இணைந்து அந்த படத்தில் நடிக்கிறோம்’’ என்றார். ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு இடையில் தகராறு ஏற்பட்டு பிரிய முடிவு செய்துள்ளனர் என்று கிசுகிசு பரவிய நிலையில், இருவரும் சேர்ந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 18:49

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க