இலங்கையில் இன்னுமொரு சர்வதேச கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்படவுள்ளது.
சுமார் 25ஆயிரம் அமர்ந்து பார்வையிடக்கூடிய வகையில் கொக்கல பகுதியில் கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி-களுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.