fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் நபரொருவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 12:53

சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் நபரொருவர் பலி

மடுல்சீமை பிட்டமாருவ பகுதியில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் நபரொருவர் பலியாகியுள்ளார். சுரங்கத்திற்குள் சிலர் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. அதில் ஒருவர் மண்ணுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். சம்பவத்தில் 47 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க